உண்மை காதலை சாக விடுவோம்.....
எதை எழுதுவது என
யோசித்ததில்
பேனா கத்தியாய் தெரிகின்றது.....
சென்னை காதலர்களை
பார்க்கும் போது வெட்கபடுகிறேன்....
என்னவள் மீது
பட்ட என் பார்வைகள்
இவர்கள் மீதும் படுகிறதே என்று....
துணிந்து கை வைக்கிறார்கள்
அடுத்தவரின் துணியின் மீது.....
இருவரின் சம்மதத்துடன் தான்
நடக்கிறது திரையரங்கில்
இவர்களின் காதல்......
கேட்க்க வருகிறவர்கள் கூட
வேடிக்கை தான்
பார்க்கிறார்கள்.....
உண்மை காதலர்களே
காதலை மறந்து விடுங்கள்
இல்லையேல்
இறந்து விடுங்கள்.......

