பதநீர் விற்றவர்
"இந்தப் பாட்டு வாத்தியார் முன்னாடி பதநீர் வித்தவர்னு எப்படி அவ்வளவு உறுதியா சொல்றே ?"
"ஏழு ஸ்வரங்கள் என்னன்னு கேட்டால் சரிகம'பதநீர் 'னு சொல்றாரே !"
@இளவெண்மணியன்