கிடைக்காத சிக்னல்
![](https://eluthu.com/images/loading.gif)
"பதுங்கு குழியில் பத்திரமாக இருந்த மன்னர் எப்படி எதிரியிடம் மாட்டினார் ?"
"மொபைல் சிக்னல் கிடைக்கலேன்னு வெளியில வந்து பார்த்திருக்கார் .மாட்டிக்கிட்டார் "
#இளவெண்மணியன்