நீயும் ஒரு அம்மாவா

மகன் :- அப்பா மேடையில பயங்கரமான பேச்சை பேசினாரும்மா •••

அம்மா :- என்னான்னு••??

மகன். :- தீ குளிக்கப் போறாறாம் •••!!!

அம்மா. :- அப்படின்னா இரண்டுவாரமா வீட்ல தண்ணி வரல இந்தா சோப்பு டவலு பிரஷ் பேஸ்ட்டு நீயும் அப்பா கூடவே குளிச்சிட்டு வந்துடு•••

மகன். :- தீ குளிச்சிட்டு வீட்டுக்கு வரமுடியாதும்மா சுடுகாட்டுக்குத் தான் போவோனும்•••

அம்மா.:- அப்படின்னா நான் உங்க ரெண்டு பேருக்கும் காலை டிப்பன அங்கேயே கொண்டுவந்துடுறேன்•••

மகன். :- அட பைத்தியமே நீயும் ஒரு அம்மாவா•••!!!


Close (X)

0 (0)
  

மேலே