கரையும் காலங்கள்

நேரங்கள் உனக்காக காத்திருக்காது
கடந்து செல்லும் நேரங்கள்
கரையும் வரை காத்திருக்காதே
உனக்கான கடமையைச் செய்ய!

எழுதியவர் : ஜதுஷினி (10-Aug-17, 5:36 pm)
Tanglish : karaium kaalangal
பார்வை : 686

மேலே