தோழியே உனக்காக

நான் உண்மையாய் இருந்தேன் என்றால் அது உன்னிடம் தானடி ,
நான் நானாகவே இருந்ததும் உன்னிடம் தானடி
எனக்கான எல்லாமும் இருந்தது உன்னிடம் தானடி
எனக்கான தோல்விகளும் உன்னிடம் தானடி
என் எண்ணத்தின் அர்த்தங்களும் உன்னிடம் தானடி
என் மறதிகளும் உன்னிடம் தானடி
என் வெற்றியின் காரணமும் உன்னிடம் தானடி
என் நினைவுகள் யாவும் உன்னிடம் தானடி
என்னை நானே உணர்ந்ததும் உன்னிடம் தானடி
போலியாய் நான் நடிக்காததும் உன்னிடம் தானடி

நான் எப்போதும் நினைக்க மறக்காதது உன்னை தானடி ...!!


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

எழுதியவர் : ஜென்னி (11-Aug-17, 12:29 pm)
பார்வை : 7130

மேலே