நட்பு

இலக்கியத்தில் சொன்ன
99பூக்களின்
நுறாவது இலக்கணம்
நம் நட்பு!!
நானலாய் நான் அசைகிறேன்
இன்று
கானலாய் நீ ஏன் பிரிந்தாய்!!

எழுதியவர் : ரகுபதி (12-Aug-17, 3:14 pm)
Tanglish : natpu
பார்வை : 683

மேலே