நட்பு
ஒரு தாய் வயிற்றில் பிறந்த
ரத்த பந்தம் அல்ல
எங்கிருந்தோ வந்து பிணைந்த
அறிய உறவு இது -இது
உறவிற்கு உறவாய்
உறவுக்கும் அப்பலாய்
நிற்கும் அழியா உறவு
இதுவே நட்பு இரு நண்பர்கள்
பிணைப்பு .