நட்பு
நல்ல நண்பன் வேண்டும் என்றே இங்கு துடிக்கிது இதயம்
நட்பை தேடி தேசம் தோறும் அலையுது நெஞ்சம்
கவலை சூழ்ந்த நேரம் தோள் சாய தோழன் வேண்டும்
மகிழ்ந்து சிரிக்கும் நேரம் உடன் என்றும் தோழன் வேண்டும்
தாயக்கி நிகரான அன்பு காட்டும்
தோழன்கிடைத்தல் போதும்
வேறு என்னவேண்டும் உலகத்திலே! !!!