முதலாம் ஆண்டு அஞ்சலி

காகிதங்களின் காட்டில்
கண்டெடுக்க பட்டவன்..
அழகையே கவிதை செய்துவிட்டு
அழவைத்து சென்றவன்...
காலத்தின் கண்களில்
காணாமல் போனவன்...
கவிதை வரிகளில்
எம்மோடு வாழ்கிறான்..
வரிகளால் வரி செலுத்துகிறேன்...
வலிகளுடன் உன்னை அழைத்து சென்ற
மரணத்திற்கு...
நீ மரணித்த நாளில்....!!!
இப்படிக்கு
நான்