காதலித்த நேரம்

நான் பேசியதற்கு பிறகு , உன் வார்த்தைக்காக காத்திருக்கும் தருணங்களே நான் காதலித்த நேரங்கள் !!!

எழுதியவர் : பிரசாந்த் alto (13-Aug-17, 5:28 pm)
சேர்த்தது : பிரசாந்த்ஆல்டோ
Tanglish : kadhalittha neram
பார்வை : 301

மேலே