லஞ்சம்

வேலை வேண்டுமென்று...

சாமியில் தொடங்கி,
ஆசாமி வரையில்...

லஞ்சத்தில் ஆராதித்தாலும்...!
கடைசியில்
மிஞ்சுவது என்னவோ,
ஏமாற்றமே ...!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (13-Aug-17, 6:32 am)
பார்வை : 654

மேலே