புத்திசாலி போர்வையில் சோம்பேறி
[] புத்திசாலி போர்வையில் சோம்பேறி ...
------------------------------------------------------------------------
தாமாதமாக எழும் நாளில்
குளித்தால் -
மேலும் தாமதமாகி விடுமோ ..!
யோசிக்கின்ற நேரத்தை விட
குளிக்கின்ற நேரம்
குறைவாகவே இருக்கும் ..!
ஏதோ புத்திசாலித்தனமான
முடிவை எடுத்து விட்டதை போல்
குளிக்காமலே புறபடுவேன்
ஏதோ ஒரு வேலைக்கு ..!
- யாழ் ..