கலாச்சாரம்
"முன்னோர்கள்"
கற்றுதந்த கலாச்சாரங்கள்
காணாமல் போயிற்று
சாலையோர மரங்கள்
மறைந்து விட்டது
பாசங்கள் பறந்து போனது
நல்லென்னங்கள் நலிவடைந்தது
மூத்தோரெல்லாம் முதியோரில்லத்தில்
எங்கே தொலைத்தோம்
நம் முன்னோர்களின்
வழிமுறைகளை
விழித்தெழுங்கள் தமிழர்களே
காத்திடுவோம்
நம் பண்பாட்டை