முயற்சிகள் தொடர வேண்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
முயற்சிகள் தொடர வேண்டும்
வெற்றிக்கான மூலதனங்கள்
அரங்கேற வேண்டும்
தோல்விகள் அனுபவத்தை தேடித்தரும்
பக்குவப்பட்ட அணுகுமுறை
வெற்றிதரும்
முயற்சிகள் தவறலாம்
முயல தவறலாமா
எழுத்துக்கள் மாறலாம்
எண்ண தவறலாமா
எண்ணும் எழுத்தும் கண்
உன் அறிவும் அனுபவமும்
அதை செலுத்தும் துடுப்பு போன்றவை
முயற்சிகள் தொடர வேண்டும்
வெற்றிக்கான மூலதனங்கள்
அரங்கேற வேண்டும்