இடையே ஒரு முறை ...
![](https://eluthu.com/images/loading.gif)
கருவறையில்
இறைவன் தரிசனத்திற்கும்
கழிப்பறைக்கும் கூட
இங்கே கட்டணம்
யுக கடவுளே
தருமத்தை நிலைநாட்ட
இறைவா
இடையே ஒரு முறை
நீ வரவேண்டும்
----கவின் சாரலன்
கருவறையில்
இறைவன் தரிசனத்திற்கும்
கழிப்பறைக்கும் கூட
இங்கே கட்டணம்
யுக கடவுளே
தருமத்தை நிலைநாட்ட
இறைவா
இடையே ஒரு முறை
நீ வரவேண்டும்
----கவின் சாரலன்