வெற்றி
வெற்றி
வெற்றி சித்திரத்தில்
தோல்விகள் வண்ணம்
சித்திரம் சொன்னது
வண்ணமே உன்னால்
நான் அழகானேன்
வெற்றி
வெற்றி சித்திரத்தில்
தோல்விகள் வண்ணம்
சித்திரம் சொன்னது
வண்ணமே உன்னால்
நான் அழகானேன்