மழையின் தழுவல்

வெயிலில் காய்ந்த எனக்கு...
மழையின் தழுவல் சுகமே...!

இடையில்...
துவைத்த உள்ளம் மட்டும் தவிக்கிறது,
என் மகிழ்ச்சியை
ஏற்க மனமில்லாமல்...!!

- ஜெர்ரி

எழுதியவர் : ஜெர்ரி (18-Aug-17, 8:31 am)
Tanglish : mazhaiyin thazuval
பார்வை : 1492

மேலே