பார்த்து பார்த்து

உன்
குறுஞ்செய்தியோ
சிறு அழைப்போ
வந்து விடாதா
என்று அலைபேசியை
பார்த்து பார்த்து
முடிந்துபோன என்
பிறந்த நாளின்
நீண்ட தவிப்பின்
இறுதி நொடியில்
இறந்து போயிருந்தது
என் மனசு ....

எழுதியவர் : யாழினி வளன் (18-Aug-17, 7:59 pm)
Tanglish : paarthu paarthu
பார்வை : 300

மேலே