எனக்கொரு சந்தேகம்
![](https://eluthu.com/images/loading.gif)
காலைக் கதிரவன்
கண் விழிக்கும் நேரங்களில்
அவள் கோலமிட வருகிறாளா?
இல்லை,
அவள் கோலமிடும் அழகைக் காணத்தான்
கதிரவன் வருகிறதா??
காலைக் கதிரவன்
கண் விழிக்கும் நேரங்களில்
அவள் கோலமிட வருகிறாளா?
இல்லை,
அவள் கோலமிடும் அழகைக் காணத்தான்
கதிரவன் வருகிறதா??