ஹைக்கூ

கருத்துச் சுதந்திரத்தின் காவலாளி
காகிதக் களத்தின் போராளி
யார்க்கும் அஞ்சாத நேர்மைவாதி
திமிர்ந்த ஞானத்தின் பிறப்பாளி
பேனா

எழுதியவர் : லட்சுமி (22-Aug-17, 7:16 pm)
Tanglish : haikkoo
பார்வை : 469

மேலே