நிலா

நான்
நிழலாக இருக்க
நினைத்ததால்
என்னவோ
இன்று இருட்டில்
அவள்

எழுதியவர் : நிலாதினேஷ் (22-Aug-17, 9:18 pm)
Tanglish : nila
பார்வை : 200

மேலே