காதல் உறவு

காதல் உறவு........

இருவிழியின்
தனிமை துயர் துடைத்து...

துணையோடு வாழ்ந்திட
இணைக்கப்பட்ட காதல் உறவே...
எந்தன்
" மூக்குக்கண்ணாடி "
-ஜெர்ரி.....

எழுதியவர் : ஜெர்ரி.. (22-Aug-17, 9:51 pm)
Tanglish : kaadhal uravu
பார்வை : 161

மேலே