முயற்சி
சறுக்கி விழும்
பல்லியைப் பார்க்காதே..
தாவிச் செல்லும்
தவளையைப் பார்..
இடையூறுகள் கூட
இதமாகத் தெரியும்
குளத்தில் உள்ள
குளிர்ந்த நீரைப் போல..
சறுக்கி விழும்
பல்லியைப் பார்க்காதே..
தாவிச் செல்லும்
தவளையைப் பார்..
இடையூறுகள் கூட
இதமாகத் தெரியும்
குளத்தில் உள்ள
குளிர்ந்த நீரைப் போல..