துபாய் வேலை

ஆமை தலைகளுடன்
அடிமை தளபதிகள் நாங்கள்
ஊனின்றி உழைக்கிறோம்
உறவுகள் வாழ்வதற்காக.

எழுதியவர் : பரங்கி மு.அபுசாலிஹ் (22-Jul-11, 6:05 pm)
பார்வை : 483

மேலே