வளர்ச்சியும் முதிர்ச்சியும்

வளர்ச்சியும் முதிர்ச்சியும்
எது வளர்ச்சி என்கிறீர்கள்.
எது முதிர்ச்சி என்கிறீர்கள்
உங்களை சுற்றி நடக்கும்
எதற்கும் கவ்லையோ கோபமோ
படாத நிலையோ.
இது தான் முதிர்ச்சி என்கிறது சமுதாயம்.
நான் சிறுவனாய் இருந்தபொழுது படித்த
கதைகளில் இதற்கு பெயர் சுயநலம்
சுயநலம் தான் வளர்ச்சியா பெரியவர்களே
சொல்லுங்கள் நான் வளரவா முதிரவா
இல்லை உதிரவா