காதல்

கடிகார முள்ளாய்
சுற்றுகிறது கண்கள்...
என்னவள் காள்தடம்
கிடைக்காதா என்று....

எழுதியவர் : ப. சௌந்தர் (25-Aug-17, 2:51 am)
Tanglish : kaadhal
பார்வை : 298

மேலே