சௌந்தர் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  சௌந்தர்
இடம்
பிறந்த தேதி :  11-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jun-2017
பார்த்தவர்கள்:  473
புள்ளி:  13

என் படைப்புகள்
சௌந்தர் செய்திகள்
சௌந்தர் - சௌந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2017 3:00 pm

இன்னொரு ஜென்மம்
பிறக்க ஆசை....!

இப்பிறப்பில் கிடைத்த
பெற்றோரையே, அப்பிறப்பில்
அடைய ஆசை....!

எனதருமைப் பெற்றோருக்கு
பாசத்தை பங்கு கொள்ளாது
நான் மட்டும் பிறக்க ஆசை....!

தனது வாழ்நாளில் கண்டிராத
இன்பத்தை என் பெற்றோர்
என் மூலம் காண ஆசை....!

இதுவரை சான்றோர்
வகுத்திட்ட வரலாற்றை யாம் மாற்றியமைத்திட ஆசை....!

எம்முதியோர் மதிக்க நல்லதொரு
சரித்திரம் படைக்க ஆசை....!

இளமை காலம் முடியும் முன்
மனமுவந்து என் இன்னுயிர்
துறக்க ஆசை....!

என் உயிர்ப் பிரியும் அக்கணம்
எனை ஈன்ற இருவரிடமும்
ஐந்து நிமிடம் உரையாட ஆசை....!

நான் இறந்த மறுகணமே
எனதுயிர்ப் பிரிவை தாங்காது
என் ப

மேலும்

ஆசை ஆசை பேராசை --------------------------- தங்கள் கவிதை மலர ஆசை இலக்கிய அன்னை மடியில் தவழ ஆசை பாச மழையில் நனைய ஆசை இப்பிறவியிலேயே உங்கள் ஆசைகள் பல நிறைவேற எனக்கு ஆசை 09-Sep-2017 4:19 pm
சௌந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Sep-2017 11:02 am

மரணத்தின் வாயிலாக
மனு கொடுத்துச் சென்றவளே,
இம்மதி கெட்டச் சமூகத்தின்
சுய நலம்தான் அறிவாயோ...!

கனவு காணுங்கள்-ன்னு சொன்ன
கலாமின் மறைவிற்குப் பின்
கண்ட கனவால் ஆகிய, உன்
கதி நிலையை உணர்வாயோ...!

இத்தேர்வு முறை கண்டு
தேம்புவோர் பல உண்டு
ஆயினும், காசு பணம் இருந்தால்தான்
கைகொடுக்கும் நம்ம கவர்மெண்ட்....!

கல்விக் கண் திறந்த
காமராஜர் பிறந்த நாட்டில், உன்
மருத்துவக் கனவு இன்று
மண்ணாய்ப் போனதேனோ...!

கண்ணு கலங்குதடி, உன்
நிலை கண்டு வருந்தையில
இருப்பினும், ஊரே தூங்குதடி உன்
முகத்த பார்த்த பின்னும்...!

காலக் கொடுமையடி, இது
எந்த ஜென்மப் பாவமடி, என்ன
காரியம் செய்தாயட

மேலும்

சௌந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Sep-2017 3:00 pm

இன்னொரு ஜென்மம்
பிறக்க ஆசை....!

இப்பிறப்பில் கிடைத்த
பெற்றோரையே, அப்பிறப்பில்
அடைய ஆசை....!

எனதருமைப் பெற்றோருக்கு
பாசத்தை பங்கு கொள்ளாது
நான் மட்டும் பிறக்க ஆசை....!

தனது வாழ்நாளில் கண்டிராத
இன்பத்தை என் பெற்றோர்
என் மூலம் காண ஆசை....!

இதுவரை சான்றோர்
வகுத்திட்ட வரலாற்றை யாம் மாற்றியமைத்திட ஆசை....!

எம்முதியோர் மதிக்க நல்லதொரு
சரித்திரம் படைக்க ஆசை....!

இளமை காலம் முடியும் முன்
மனமுவந்து என் இன்னுயிர்
துறக்க ஆசை....!

என் உயிர்ப் பிரியும் அக்கணம்
எனை ஈன்ற இருவரிடமும்
ஐந்து நிமிடம் உரையாட ஆசை....!

நான் இறந்த மறுகணமே
எனதுயிர்ப் பிரிவை தாங்காது
என் ப

மேலும்

ஆசை ஆசை பேராசை --------------------------- தங்கள் கவிதை மலர ஆசை இலக்கிய அன்னை மடியில் தவழ ஆசை பாச மழையில் நனைய ஆசை இப்பிறவியிலேயே உங்கள் ஆசைகள் பல நிறைவேற எனக்கு ஆசை 09-Sep-2017 4:19 pm
சௌந்தர் - சௌந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 11:22 am

நட்ட நடு சாமத்துல
நாதியில்லா நேரத்துல,
ஊரே தூங்கையில
உன் வைத்த நான் ஒதச்சென்...!

வைத்து வலி தாங்காம, நீ
வாய் திறந்து கத்தையில,
என்னமோ ஏதோன்னு
அக்கம் பக்கம் எழுந்துருச்சும்
எண்ணத்துக்குடி வம்புனு
எட்டிப் பார்க்க யாரும் வரல...!

கட்டுன புடவைய, நீ
கசக்கிப் பிடிச்சு கிழிக்கையில,
செத்த பொரு செல்லமேனு
அப்பன் வந்து ஆறுதல் சொன்னான்...!

என்னப் பண்ணத் தெரியலையே
யாராவது வாங்களேன்னு,
கொட்டுற மழையில, எங்கப்பன்
குல தெய்வம் கும்பிட்டுப் பார்த்தான்.
சாமம் பல கடந்த பின்னும்,
சாமி வந்து சேரலைங்க...!

அய்யோ அம்மான்னு, உன்
கதறல் சத்தம் காதக் கிழிக்க,
அடுத்த வீட்டுக் கதவ திறந்

மேலும்

அம்மா உன் தியாகம் என் உயிரை விட மேலானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:30 pm
அருமை sakoo 28-Aug-2017 12:08 pm
சௌந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2017 11:22 am

நட்ட நடு சாமத்துல
நாதியில்லா நேரத்துல,
ஊரே தூங்கையில
உன் வைத்த நான் ஒதச்சென்...!

வைத்து வலி தாங்காம, நீ
வாய் திறந்து கத்தையில,
என்னமோ ஏதோன்னு
அக்கம் பக்கம் எழுந்துருச்சும்
எண்ணத்துக்குடி வம்புனு
எட்டிப் பார்க்க யாரும் வரல...!

கட்டுன புடவைய, நீ
கசக்கிப் பிடிச்சு கிழிக்கையில,
செத்த பொரு செல்லமேனு
அப்பன் வந்து ஆறுதல் சொன்னான்...!

என்னப் பண்ணத் தெரியலையே
யாராவது வாங்களேன்னு,
கொட்டுற மழையில, எங்கப்பன்
குல தெய்வம் கும்பிட்டுப் பார்த்தான்.
சாமம் பல கடந்த பின்னும்,
சாமி வந்து சேரலைங்க...!

அய்யோ அம்மான்னு, உன்
கதறல் சத்தம் காதக் கிழிக்க,
அடுத்த வீட்டுக் கதவ திறந்

மேலும்

அம்மா உன் தியாகம் என் உயிரை விட மேலானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Aug-2017 7:30 pm
அருமை sakoo 28-Aug-2017 12:08 pm
சௌந்தர் - சௌந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2017 5:28 pm

அன்புக் கடலை
அள்ளித் தந்த வானமாய்
இயற்கையின் படைப்பினில்
இப்பூவுலகில் பூத்த புன்னகையே....!

உதிரத்தின் உறவுகளைத் தாண்டி
என் உயிருக்குள் கலந்த
உன்னத உறவே.....!

தாய், தங்கை, தாரம்
இவற்றில் ஏதுமின்றி
என் பிறப்பினைப் புதுப்பித்த
பெண்மையின் இலக்கணமே....!

காலம் எத்தனைக் கடந்தாலும்
கற்பனைக் காவியமாய்
கண் இமைக்குள் வாழும்
எனதுயிர்த் தோழியே.....!

மேலும்

தங்கள் ஆதரவு என் எழுத்தினை மேலும் எழுச்சி பெற செய்கிறது...மிக்க நன்றி நண்பரே. 27-Aug-2017 10:12 pm
நட்பு என்றும் இளமை மாறாதது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 9:46 pm
சௌந்தர் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Aug-2017 9:11 pm

ஐந்து வயது சிறுவனின்
ஆசைக்கு இணைந்து,
அப்-பாலகனின் இதழ்பட்டுக்
கர்ப்பமாகிய பாவி நான்.

-வெட்கத்தில் பலூன்

மேலும்

அழகான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Aug-2017 1:13 pm
சௌந்தர் - சௌந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Aug-2017 5:28 pm

அன்புக் கடலை
அள்ளித் தந்த வானமாய்
இயற்கையின் படைப்பினில்
இப்பூவுலகில் பூத்த புன்னகையே....!

உதிரத்தின் உறவுகளைத் தாண்டி
என் உயிருக்குள் கலந்த
உன்னத உறவே.....!

தாய், தங்கை, தாரம்
இவற்றில் ஏதுமின்றி
என் பிறப்பினைப் புதுப்பித்த
பெண்மையின் இலக்கணமே....!

காலம் எத்தனைக் கடந்தாலும்
கற்பனைக் காவியமாய்
கண் இமைக்குள் வாழும்
எனதுயிர்த் தோழியே.....!

மேலும்

தங்கள் ஆதரவு என் எழுத்தினை மேலும் எழுச்சி பெற செய்கிறது...மிக்க நன்றி நண்பரே. 27-Aug-2017 10:12 pm
நட்பு என்றும் இளமை மாறாதது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 9:46 pm
சௌந்தர் - சௌந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2017 2:51 am

கடிகார முள்ளாய்
சுற்றுகிறது கண்கள்...
என்னவள் காள்தடம்
கிடைக்காதா என்று....

மேலும்

நன்றி நண்பா.... 25-Aug-2017 5:10 pm
கடிகார முள்ளோடு காதலின் வாழ்ககை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 10:29 am
சௌந்தர் - சௌந்தர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2017 5:23 pm

நட்ட நடு வெய்யிலிலே,
நாய் படாத பா(டு)ட்டினிலே...
உன் கால் மிதிபட்டு,
நான் வந்தேன் ரோட்டினிலே...
கல், முள் பாராது,
பல காலம் போராடி,
உம் திருவடியை இரட்சிக்க
என் இன்னுயிரையும் பரிசளித்தோம்.
இருப்பினும்,
காலால் மிதித்த என்னை
கழட்டி விட்டுச் சென்றாயே.....!

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நண்பா..... 25-Aug-2017 2:40 am
காலம் கடந்தால் நன்றி மறப்பது மனிதன் இயல்பானது பல வரலாற்று தலைமுறையாய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 12:54 am
சௌந்தர் - சௌந்தர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Aug-2017 5:23 pm

நட்ட நடு வெய்யிலிலே,
நாய் படாத பா(டு)ட்டினிலே...
உன் கால் மிதிபட்டு,
நான் வந்தேன் ரோட்டினிலே...
கல், முள் பாராது,
பல காலம் போராடி,
உம் திருவடியை இரட்சிக்க
என் இன்னுயிரையும் பரிசளித்தோம்.
இருப்பினும்,
காலால் மிதித்த என்னை
கழட்டி விட்டுச் சென்றாயே.....!

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நண்பா..... 25-Aug-2017 2:40 am
காலம் கடந்தால் நன்றி மறப்பது மனிதன் இயல்பானது பல வரலாற்று தலைமுறையாய் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Aug-2017 12:54 am
சௌந்தர் - குமரிப்பையன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2017 9:32 am

நாகர்கோவில்: 2வதாக இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததால் எனது கணவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார். இதனால் வேதனையில் இருந்த நான், பால் கொடுக்கும்போது எனது குழந்தைகளை நானே கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியைச் சேர்ந்த பெண் திவ்யா.

திவ்யாவின் கணவர் கண்ணன் வீட்டில் அவருடன் பிறந்தவர்கள் 4 அண்ணன் தம்பிகள். இவர்களில் 3 பேருக்கு திருமணமாகி விட்டது. 3 பேருக்குமே பெண் குழந்தைகள். இதனால் கண்ணன் மூலமாக ஆண் வாரிசை எதிர்பார்த்துள்ளனர். ஆனால் முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தது. அடுத்த குழந்தையும் இரட்டைப் பெண்ணாக பிறந்ததால் கண்ணன் வீட்டார் அதிருப்தி அடைந்தனராம்.மீண்டும் பெண

மேலும்

மாமனார், மாமியார்,நாத்தனார், கொழுந்தனார், சொந்தபந்தம்,அக்கம் பக்கம் யார் என்ன கூறினாலும், கணவன் மட்டும் ஒருத்திக்கு ஆறுதலாக இருந்தால், அவள் யார் சொல்வதையும் கண்டுகொள்ள மாட்டாள்! 06-Jul-2017 1:33 am
விழிப்புணர்வு இல்லாத தாய்... 08-Jun-2017 8:52 pm
கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே! 08-Jun-2017 5:18 pm
4. Penkalai paarkum intha samoogam 08-Jun-2017 7:22 am
மேலும்...
கருத்துகள்

மேலே