பாவியான பலூன்

ஐந்து வயது சிறுவனின்
ஆசைக்கு இணைந்து,
அப்-பாலகனின் இதழ்பட்டுக்
கர்ப்பமாகிய பாவி நான்.

-வெட்கத்தில் பலூன்

எழுதியவர் : ப. சௌந்தர் (25-Aug-17, 9:11 pm)
பார்வை : 142

மேலே