பெண்மை

ஒரு விதத்தில்,
பிள்ளைபேறு பெற்றவனும்
பெண்மை படைத்தவன் தான்

கட்டிய மனைவியின்
கண் கலங்கையிலே....

எழுதியவர் : ப. சௌந்தர் (25-Aug-17, 9:04 pm)
Tanglish : penmai
பார்வை : 261

சிறந்த கவிதைகள்

மேலே