காதல் பைத்தியம்

இதயம் கூட நிமிடத்திற்கு
எழுவதிரெண்டு முறைதான் துடிக்கும் ....
ஆனால் ..
நான் நிமிடத்திற்கு
ஓராயிரம் முறை
என் கைபேசியை எடுத்து
உன் அழைப்பை எதிர்பார்த்து
கண்கொட்ட காத்திருக்கிறேன்...
என்னை சுற்றி உள்ளவர்கள்
எனக்கு கைபேசி பைத்தியம்
பிடித்து விட்டதாய்கூறி
சிரிக்கிறார்கள் .....
பாவம்...
அவர்களுக்கு தெரியாது ...
அது கைபேசி பைத்தியம் இல்லை,
உன் மேல் கொண்ட
காதல் பைத்தியமென்று....

எழுதியவர் : (26-Aug-17, 3:03 pm)
Tanglish : kaadhal paithiyam
பார்வை : 662

மேலே