இப்ப நீங்க ஆரம்பியுங்க

ரவி வகுப்பறை பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஒட்டி இருந்தது. ரவி கடைசி பேச்சில்
உட்காந்து கொண்டு மைதானத்தையே பார்த்து கிட்டு இருந்தான்.

சிம்மக் குரல் படைத்த சரித்திர வாத்தியார் அசோகன் வகுப்பில் நுழைந்து சரித்திர பாட புத்தகத்தை
எடுத்து கஜினி முகம்மது படை எடுத்த விவரத்தை சொல்ல ஆரம்பித்தார்.

உடனே ரவி எழுத்து கிட்டு "ஐயா இங்கே ஏழெட்டு நாய்ங்க குறைச்சு கிட்டு இருக்கு.நீங்க சென்றது
என் காதில் சரியா விழலே. கொஞ்சம் பொறுங்க" என்று சொன்னான்.

' அட இந்த ரவி சரித்திர பாடத்திலே இவ்வளவு அக்கறையா இருக்கானே' என்று நினைத்து சந்தோஷப
பட்டார் அசோகன்.உடனே அவர் " சரிப்பா ரவி" என்று சொல்லி பாடம் நடத்துவதை நிறுத்தினார்.

பத்து நிமிஷம் கழிசசு ரவி எழுந்து நின்றுக் கொண்டு " ஐயா நாய்ங்க குறைக்கறது நின்னுப் போச்சு.
இப்ப நீங்க ஆரம்பியுங்க" என்று சொன்னவுடன் வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களும்
கொல்லென்று சிரிக்க ஆரம்பித்தார்கள்.

சரித்திர வாத்தியார் அசோகன் முகத்தில் ஈயாடவில்லை????















வர்
r.









.


















.

.
.


விலாய்
ட்டு

எழுதியவர் : ஜெ.சங்கரன். (27-Aug-17, 7:48 pm)
சேர்த்தது : Sankaran
பார்வை : 1366

மேலே