கற்றுக்காெள்ளாத காதலன்

என் காதலை எப்படி சொல்வேனாே
உன்னிடம்.....
பேச தெரியாத குழந்தைபோல என் காதலை சொல்லி புரியவைக்க தவித்தேன் இறந்தேன் அன்பே...
இரக்கம் இன்றி உன்னை பற்றியே இரவும் பகலும் மனம் நினைக்க
என் இதயம் துடிதுடிக்க உன் நினைவுகளில்....
உன்னை கண்ட நாட்களைவிட
காண வேண்டுமென என தேடிய நாட்களே அதிகம்....
கானும் வாழ்க்கையும் இல்லாமல்
கானல் வாழ்வும் இல்லாமல்
மாயா..
#ABKRISH

எழுதியவர் : Balakrishnan (28-Aug-17, 8:13 pm)
சேர்த்தது : Balakrishnan
பார்வை : 190

மேலே