தேடல்

நிஜங்களை தொலைத்து கனவிலே வாழும்
கவிதையே நீயடி
கனவிலே வாழ்ந்தாலும் உன்
நிஜங்களை தேடும்
மௌனமே நானடி

எழுதியவர் : அருண்பிரகாஷ் (28-Aug-17, 7:41 pm)
சேர்த்தது : Arunprakash
Tanglish : thedal
பார்வை : 208

மேலே