அங்கே

கிணற்றுக்குள் கிடந்தது,
வட்ட வானம் நிலவுடன்-
பௌர்ணமி இரவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Aug-17, 7:32 pm)
பார்வை : 77

மேலே