காதல்

மழையை எதிர்பார்த்து அனைவரும் காத்துக் கொண்டிருந்தோம்....
மேகங்கள் இருள இடி இடிக்க...மனதில் ஏற்பட்டது புது மாற்றம்....
வானத்தில் இருந்து மழைத்துளியாக வந்தது....மனதில் காதல்....
தரையை எதிர்பார்த்து வந்த மழையின் வேகம்...
மண்ணும் மழையும் சேர்ந்தது...காதல்...

எழுதியவர் : Madhumitha (28-Aug-17, 8:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 74

மேலே