நிலையானது எது

இது
உனக்கு
நிலையானது என்ற
நிலையிலேயே
நினைத்துக் கொண்டிருந்தால்
அந்த நிலையானது
ஒரு நாள்
நிலையற்று போகும்
என்பது
"நிலை"

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (29-Aug-17, 5:14 pm)
Tanglish : nilaiyaanathu ethu
பார்வை : 186

மேலே