கடலோடிகள்

கடலோடிகளின்
கண்ணீர் துளியும்
அவனது உடலும்
கடலோடு
கலந்துவடுவதால் தானோ
அவனது
உயிரும் மானமும்
விலையற்று போகின்றது........

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (29-Aug-17, 5:21 pm)
பார்வை : 123

மேலே