நதி

மழையே !!!
என்னை நிரப்பி விடு.
வான மகள்
தன் முகத்தை
பார்த்து மகிழட்டும்.

எழுதியவர் : முருகன் சுப்பராயன் (30-Aug-17, 3:28 pm)
Tanglish : nathi
பார்வை : 2908

மேலே