சுத்தம்

சுகமாய் சுவாசிக்க
சுத்தமான காற்றை
சுற்றுப்புறம் தந்தது

சுகமாய் சுவாசித்தோம்
சுத்தத்தை ஏனோ சுத்தமாக மறந்தோம்
சுற்றுப்புறத்தை சீரழித்தோம்

சுகமாய் சுவாசிப்போம்
சுத்தத்தையும் சமூகமாய் சேர்ந்து காத்திடுவோம்
சுற்றுப்புறத்தை சீர் செய்வோம்

எழுதியவர் : (30-Aug-17, 3:56 pm)
Tanglish : suttham
பார்வை : 4165

மேலே