சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடும் என்று
சூடாய் வாய் கிழிய பேசி
சத்தம் போடும் இந்த மனிதர்
சுத்தம் என்னவென்றே அறியார்

எழுதியவர் : மாரி (30-Aug-17, 4:00 pm)
பார்வை : 6661

மேலே