எதிலும் சுத்தம் பார்த்தோமா

ஊரைப் பெருக்கி தினம் கூட்டி- உடல்
வருத்திக் குப்பை வண்டி ஓட்டி-நாம்
யாரை சுத்தம் செய்தோம் மாமா - இங்கு
எதிலும் சுத்தம் பார்த்தோமா ?

எழுதியவர் : மாரியம்மாள் (30-Aug-17, 4:02 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 4744

மேலே