அச்சம்

ஒரு குழைந்தையின் கையில் சிக்கிய பொம்மையை போல
என் காதலை வைத்து நீ விளையாடுகின்றாய்
என் இதயம் கய்யப்படும் என்று வருத்தப்படவில்லை
அதை துளைத்து விடுவாயோ என்றுதான் அச்சம்கொல்கிறான்

எழுதியவர் : கார்த்திக் (31-Aug-17, 3:32 pm)
Tanglish : achcham
பார்வை : 108

சிறந்த கவிதைகள்

மேலே