போராட்டம்

ஓடு ஓடு ஓடிக்கொண்டே இரு
வாழ்வில் தினமும் ஒரு பிரச்சனை இருக்கும்
அதை வெல்லுபவனே வெற்றியாளனாய்
சிகரத்தை தொடுகிறான்

தடைகள் பல வந்தாலும் அதை தண்டி செல்லுங்கள்
ஏன்னெனில் பல அடிகள் கிடைத்ததால்தான்
கல் கூட கையெடுத்து கும்பிடும் தெய்வமாகிறது
போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையில் சுவாரசியம் இல்லை
முயற்சி போராட்டம் வெற்றி .............

எழுதியவர் : (31-Aug-17, 2:16 pm)
Tanglish : porattam
பார்வை : 83

மேலே