நெருப்பு நிலா - 8

நெருப்பு நிலா - 8

எனக்குள்
இரவையும் பகலையும்
ஒரே இடத்தில்
ஒதுக்கியவள் நீ.

- கேப்டன் யாசீன்

விரைவில் நூல் வடிவம்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (31-Aug-17, 5:40 pm)
பார்வை : 87

மேலே