தேர்வு வைத்தது எனக்கல்ல என் தாயிக்கு

தேர்வு வைத்து தான் கவி எழத வேண்டுமா
தேர்வுக்கு கூட
தேர்வு வைத்தால்
தோற்று போகும் அல்லவா - என்
தமிழைக் கண்டு
தேர்வில் வகுக்கும்
தேன் மறைக் கவிதைக்கு நிகர
தோற்க்கும் - உன்
வேற்றின கேள்வியே
வெற்று மொழியெல்லாம்
உலக மொழியென்றால் - என்
வேந்தர்கள வாய்த்த மொழி
தாய் மொழியே -நீ
தேர்வு வைத்தது எனக்கல்ல
என் தாயின்
வேற்றினைக்கு ..