கடனான கடமை

கடனே என்று
தொடங்கும்
காலையும்,
கடமையே என்று
கழியும்
இரவும் ,
வழக்கமாய் போனது இன்று உன்னால்....😔😔😔

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (4-Sep-17, 4:56 pm)
பார்வை : 151

மேலே