என் தோழிக்கு

என் தோழிக்கு
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தோழி...
மதம் ஏது நம்முள்...
நாம் வாழும் வரை...
பிரிவு ஏது நம்முள்...
நட்பு வாழும் வரை...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (4-Sep-17, 10:43 pm)
Tanglish : en thozhiku
பார்வை : 342

மேலே