தோழி அனிதாவிற்கு

மருத்துவம் படிக்க நினைத்தவளே ஏனடி மரணத்தில் படுத்தாய் !!!


கதவில்லா வீட்லே கண் விழித்து படித்தவளே
வீணாக ஏனடி பிணமாக வீதியில் படுத்தாய் !!!


மனதிற்குள் ஆசை கோட்டை கட்டியாவளே
நீ ஏனடி மடிந்து நிஜக் கோட்டை கட்டினாய் !!!


வாடியதடி உலகம்
வாழ்கிறதடி உன் உருவம் !!!


கல்விக்காக உழைத்தனுப்பிய தந்தையை
உனக்கு கல்லறைக் கட்ட உழைக்க சொல்லிட்டியே தோழி.

படைப்பு
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (6-Sep-17, 6:20 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 208

மேலே