ஹைக்கூ

காற்றுக்கு கூட பெயர் மாற்றம்
அவள் மீது பட்டவுடன்
-பருவக்காற்று

எழுதியவர் : மீனா (5-Sep-17, 10:34 am)
சேர்த்தது : மீனா
Tanglish : haikkoo
பார்வை : 103

மேலே